மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து நாளை தேரோட்டமும், வரும் 19 ஆம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com