Temple | Encroachment Land | வணிக வளாகமாக மாறிய கோயில் மண்டபம்.. அதிரடி உத்தரவால் மாறிய இடம்

வணிக வளாகமாக மாறிய கோயில் மண்டபம்.. அதிரடி உத்தரவால் மாறிய இடம்

கோயில் ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி மூலம் அகற்றம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் கல் மண்டபத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com