#JUSTIN : தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்..! அலறியடித்து ஓடிய பக்தர்கள் - பரபரப்பு காட்சி

x
  • தைப்பூச திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து
  • கொண்டையம் பாளையம், ஈரோடு
  • சத்தியமங்கலம் அருகே பொன்மலை ஆண்டவர் கோயில் தேரோட்ட விழாவில், தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு
  • வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது
  • தேர் கவிழ்வதை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த பக்தர்கள்
  • அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பிய பக்தர்கள்
  • பொக்லைன் இயந்திம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்