ஆழ்துளை கிணற்றில் சிக்கிய கோவில் காளை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் கோவில் காளை ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக சிக்கியது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய கோவில் காளை
Published on

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் கோவில் காளை ஒன்று மேய்ச்சலுக்கு சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக சிக்கியது. நீண்டநேரமாக அலறி துடித்த காளையை பார்த்த அந்தப்பகுதி இளைஞர்கள் கயிறுகட்டி 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com