சதம் அடித்த வெப்பநிலை - வெயிலின் ஆதிக்கத்தால் அவதிப்படும் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சதமடித்த வெயில் - 101.8 டிகிரி வெப்ப நிலை பதிவு
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து,101.8 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. வெப்ப நிலை சதம் அடித்துள்ள நிலையில், மதிய வேளைகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை வந்து நகரை குளிர்வித்து வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை அவதிப்படுத்த தொடங்கியுள்ளது.
Next Story
