Teachers Protest | 19 நாட்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்.. திடீரென வந்த முக்கிய அழைப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Next Story
