ஆசிரியர்களுக்கு மடிக்கணினி : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - செங்கோட்டையன்
மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
