ஆசிரியர் தின விழா : துணை முதல்வர் பங்கேற்பு

ஆசிரியர் தின விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தின விழா : துணை முதல்வர் பங்கேற்பு
Published on

விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, டி. ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கு விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com