ஈரோடு மாநகராட்சி அரசுப் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மலர் கொத்து கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து ஆசிரியர்கள் நடனமாடி மாணவர்களை மகிழ்வித்தனர்.