Teacher | Viral Video| வைரலாகி பெயரை கெடுத்த வீடியோ - கடைசியில் உண்மை அம்பலம்.. நிரபராதியான டீச்சர்
மகனை அடித்துவிட்டு ஆசிரியர் மீது குற்றம்சாட்டிய தாய் - விசாரணையில் அம்பலம்
புதுக்கோட்டை, வயலோகம் தனியார் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளியில் பயிலும் தனது மகனை ஆசிரியர் அடித்து விட்டதாக குற்றம்சாட்டிய தாய்
பள்ளிக்கூடம் செல்ல மறுத்த சிறுவனை தாயே அடித்துள்ளது, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலம்
கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியருக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவும் தாய் விளக்கம்
தனியார் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்துவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தாயே அடித்தது விசாரணையில் அம்பலம்
Next Story
