Teachers | Vacancy | ஆசிரியர் காலியிடங்கள் | பறந்த அதிரடி உத்தரவு

ஆசிரியர் காலியிடங்கள் - பறந்த அதிரடி உத்தரவு

Teachers | Vacancy | ஆசிரியர் காலியிடங்கள் | பறந்த அதிரடி உத்தரவு #teachers #vacancy #counselling #thanthitv முதுகலை ஆசிரியர் காலியிடங்கள் - இணையத்தில் பதிவேற்ற உத்தரவு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 960 முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் நடைபெற உள்ள நிலையில், காலியிட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com