"தனியாக இருந்த மாணவிகளிடம் அங்கங்கே கை வைத்த ஆசிரியர்.."ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
மாணவிகள் பாலியல் புகார் - ஆசிரியரிடம் விசாரணை
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியரை பெற்றோர் தாக்கிய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறிதுத கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்கலாம்.
Next Story
