சிரியர் தகுதித் தேர்வில் குவிந்த கூட்டம்.. "சிரமமா தான் இருக்கு"

x

தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று 367 மையங்களில் நடைபெற்றது. நாளை நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்