Minister Logesh | "வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு" - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு

"வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு" - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு

"வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு" - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு

#collector #ministerlokesh #thanthitv #tax

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி செலுத்துவோர் ஆலோசனை குழு வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காணும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

X