#JUSTIN Tax Reduction | TN Govt | `வரி குறைப்பு' | வெளியான புதிய அறிவிப்பு
திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி குறைப்பு
திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி குறைப்பு /8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியீடு /திரைப்படத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை /தமிழக அரசின் அரசாணைக்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு
Next Story
