"குடிசைகளுக்கு வரி உயர்வு" - ஈ.பி.எஸ். கண்டனம்
குடிசைகளுக்கு வரி உயர்வு - ஈ.பி.எஸ். கண்டனம்
கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரி உயர்வு/எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கண்டனம்/"வரி உயர்வால் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கீரிட் வீடுகளுக்கு ரூ.500ம், ஓட்டு வீடுகளுக்கு ரூ.300ம், ஓலை வீடுகளுக்கு ரூ.200ம் வரி வசூல்"/"ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயர்த்தி, அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது திமுக அரசு"/"அனைத்து ஊராட்சிகளிலும் புதிய வரிவிதிப்பு ஆன்லைன் சேவை முடக்கம் - வீடு கட்டியவர்கள் வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை"
Next Story
