வருமான வரி சோதனைக்குள்ளான நிறுவனங்கள் அரசு டெண்டரில் பங்கேற்க முடியாது - மாஃபா பாண்டியராஜன்

வரி ஏய்ப்பு செய்து வருமான வரி சோதனைக்குள்ளான நிறுவனங்கள், அரசு டெண்டரில் பங்கேற்க முடியாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com