தவெக கொடி விவகாரம் - பொதுச்செயலாளர் ஆனந்த் மனுத்தாக்கல்

x

த.வெ.க கொடி விவகாரம் - ஆனந்த் மனு தாக்கல்/"பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தமிழக வெற்றிக்கழக கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை"

/"த.வெ.க கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து பி.எஸ்.பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"/சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மனு /த.வெ.க கொடியில் யானை படம் இடம் பெற்றிருப்பதால் வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் ஏற்படாது - பதில்மனு/"பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானைக்கும், த.வெ.க கொடியில் உள்ள யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன"/"வேறு சில கட்சியினர் கூட யானை சின்னத்தை தங்கள் கட்சி கொடியில் பயன்படுத்துகிறார்கள்"


Next Story

மேலும் செய்திகள்