TATA Company Gives Explanations || மகளிர் விடுதியில் ரகசிய கேமரா விவகாரம் - டாடா விளக்கம்
ஓசூரில் மகளிர் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுத்து புகார் அளித்ததாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது...
தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது...
Next Story
