`மதுக்கடைகளை குறைக்க வேண்டும்’’ - டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் மதுக்கடைகளை குறைத்து உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள்ளு மற்றும் பதநீர் கடைகளை திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நபருடன் சேர்த்து உடன் பணிபுரியும் மற்ற ஊழியர்களையும் தண்டிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Next Story
