டாஸ்மாக் கடையில் அதிர்ச்சி
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கல்லாவில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்ற நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
