டாஸ்மாக் போராட்டம் - பெண்கள் Vs மது பிரியர்கள் - கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்களும், கடை வேண்டும் என்று மது ப்ரியர்களும் ஒரே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்...
Next Story
