Tasmac | Diwali | டாஸ்மாக் விவகாரம் - மதுவிலக்கு அமைச்சர் திட்டவட்டம்
மது விற்பனையை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்
தீபாவளி பண்டிகையில் மது விற்பனை அதிகரிக்க கூடுதலாக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளி அன்று மது விற்பனை கூடுதலாக நடைபெறுவது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
Next Story
