டேங்கர் லாரி விபத்து - பெட்ரோல், டீசல் கசிவு தடுத்து நிறுத்தம்
கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோல், டீசல் தீ பிடிக்காமல் இருக்க நுரை கலந்த தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் பீய்ச்சி அடித்தனர்.
Next Story