விபத்தில் சிக்கிய சோயா எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி - வெளியான பரபரப்பு சிசிடிவி

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சோயா எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.. மேலும் சம்பவ இடத்தில் ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்