கிராம மாணவர்களுக்கு சிலம்பாட்டம், வாள் வீச்சு பயிற்சி - தமிழர் வீர விளையாட்டை மீட்டெடுக்க முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், மான் கொம்பு, வாள் வீச்சு ஆகிய பயிற்சி வழங்கப்படுகிறது.
கிராம மாணவர்களுக்கு சிலம்பாட்டம், வாள் வீச்சு பயிற்சி - தமிழர் வீர விளையாட்டை மீட்டெடுக்க முயற்சி
Published on
தஞ்சாவூர் மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தில் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், மான் கொம்பு , வாள் வீச்சு ஆகிய பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, சென்னையை சேர்ந்த பயிற்றுனர்களை வரவழைத்து, கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு வீர விளையாட்டு தொடர்பான பயிற்சிகளை கிராமமக்கள் வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com