Tanjore Fight || இருதரப்பினர்இடையே பயங்கர மோதல் தஞ்சாவூர் அருகே பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே போக்குவரத்து இடையூராக இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்ததை தட்டி கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது... பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதோடு, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதால், வழக்குப்பதிவு செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்
Next Story
