டார்ச் லைட் அடித்து...தஞ்சை பெரிய கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்...

தஞ்சை பெரிய கோயிலில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், கோயிலில் இருந்த பக்தர்கள் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி சென்றனர். இதைத் தொடர்ந்து, ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது. மின் தடைக்கான காரணம் குறித்து கோயில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com