"வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழிசை

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விமானத்தில் தமது இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த இந்த இளம் பெண்,

பாஜகவை விமர்சித்ததாக புகார் தெரிவித்தார். எனவே, தம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com