புஷ்கர விழாவிற்கு நெல்லை ஆட்சியரின் வழிமுறையை வரவேற்கிறேன் - மதுரை ஆதீனம்

தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு நெல்லை ஆட்சியர் விதித்துள்ள வ​ழிமுறைகளை மதுரை ஆதீனம் வரவேற்றுள்ளார்.

* தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு நெல்லை ஆட்சியர் விதித்துள்ள

வ​ழிமுறைகளை மதுரை ஆதீனம் வரவேற்றுள்ளார். மதுரையில் அவர் அளித்த பேட்டியில், பக்தர்கள் நலன் கருதியே ஆட்சியர் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com