ஹஜ் கமிட்டி உறுப்பினராக மீண்டும் தேர்வு - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் பதவி

தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினராக மக்கள் ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ஹஜ் கமிட்டி உறுப்பினராக மீண்டும் தேர்வு - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் பதவி
Published on

தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினராக மக்கள் ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நாகை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வேட்பாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com