தமிழ்ப்பாடல்களை பிரபலப்படுத்தும் இளம்பெண்கள்

அருமையான தமிழ் வார்த்தைகளில் பாடல்
தமிழ்ப்பாடல்களை பிரபலப்படுத்தும் இளம்பெண்கள்
Published on
சமூக வலை தளங்களில் 'வளைகாப்பு பாடல்' ஒன்று பலராலும் அதிகமாக, பகிரப்பட்டு வருகிறது. அருமையான தமிழ் வார்த்தைகள், அழகான குரல் என்று அந்தப் பாடலை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று, சமூக வலை தள வாசிகள் பாராட்டி வருகின்றனர். சிங்கப்பூரில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரி, பிரியா என்ற இளம்பெண்கள், இந்தப் பாடலை பாடியுள்ளனர். இந்த இசை ஆசிரியைகள், கற்பித்தலோடு, பிறந்தநாள் வாழ்த்துப் பாடல், சடங்கு பாடல், வளைகாப்பு பாடல் என, தமிழை ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com