"'தமிழ்செல்வன்' படத்தில் நான் நடிக்க வேண்டியது".. வரலாற்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ருசிகர தகவல்

"'தமிழ்செல்வன்' படத்தில் நான் நடிக்க வேண்டியது".. வரலாற்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ருசிகர தகவல்
Published on

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் படத்தில் தான் நடிக்க வேண்டியது என வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்செல்வன் படத்தில் தன்னை நடிக்க வைக்க இயக்குநர் பாரதிராஜா முயற்சித்ததாகவும், இருப்பினும் நடிக்க தான் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். தனது கதையை மையப்படுத்தியே விஜயகாந்தை வைத்து தமிழ்செல்வன் படத்தை பாரதிராஜா எடுத்ததாகவும் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com