#JUSTIN || முக்கிய நகரங்களில் 9 DSPக்களுக்கு பறந்த ஆர்டர்
தமிழகத்தில் 9 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம். தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம். திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம்/ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி இடமாற்றம். மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமனம்.
Next Story
