"உயிர் பிழைக்க பதுங்கு குழியில் ஒளிந்திருந்தேன்" - திக்...திக்... நொடிகளை விவரிக்கும் மாணவி!

உக்ரைனில் போர் தொடங்கியது முதல் பதற்றம் அதிகரித்ததாகவும், உயிர் பிழைக்க பதுங்கு குழியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com