Tamilnadu | Srilanka | மதுரையில்.. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழக மீனவர்கள் பிரச்சனையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக
இந்திய - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்கள் ஆலோசித்து வருவதாகவும், மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
Next Story
