#BREAKING || காவல்துறை பணியில் இருந்து விலகிய தமிழக டிஎஸ்பி ராகவேந்திரா
சைபர் கிரைம் டிஎஸ்பி விலகல் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்று வந்த ராகவேந்திரா தற்போது விலகல் என தகவல் சைபர் கிரைமில் நிபுணத்துவம் பெற்ற ராகவேந்திரா, மாநில சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் ஏற்கனவே சென்னை மத்திய குற்ற பிரிவிலும் சைபர் கிரைம் உதவி ஆணையராக பணியாற்றியவர்
Next Story
