#BREAKING || தமிழகத்தில் அதிக அளவு வாக்கு பதிவான தொகுதிகள்.. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட EC

x

தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவு. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவு. இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்