சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு 186 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை பரிசீலிக்கும் படி சட்ட பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அது பரிசீலிக்கப்படவில்லை என வழக்கு தொடரப் பட்டது. இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த உத்தரவை பிற்ப்பித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com