20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்

20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்
Published on
20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. இதுவரை அதிக தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் முதலில் ஆந்திர மாநிலம் இருந்தது. ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருக்கும் போது 18 தொகுதிகளுக்கு 4 முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது. அதற்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com