"தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன" - சிவராமன்

"கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை"

தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ள நிலையில், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று

மத்திய அரசின் முன்னாள் வருவாய்துறை செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com