16 மாவட்டங்களை மிரட்ட போகும் கனமழை - எந்த மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும்?

x

இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை/தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை/நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்