தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவலாக இல்லை - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவலாக இல்லை - விஜயபாஸ்கர்
Published on
ஆரோக்கியமான இயற்கை உணவு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கிய பாரதம் என்ற சைக்கிள் பயணம், மதுரையில் தொடங்கியது. இதை, காந்தி மியூசியத்தில் இருந்து அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com