#BREAKING || தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

#BREAKING || தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
Published on

இலங்கை திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் பத்து பேரை அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து அவருடைய ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து நடு கடலில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com