ஜெயின் மத வழக்கப்படி துறவற நடைமுறைகளை மேற்கொண்டு வந்த அவர்களை,முறைப்படி வழியனுப்பும் விழா, திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஆட்சியர் கந்தசாமி, நகைக்கடை அதிபர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.