கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் கேபிள் ஆப்ரேட்டா்கள் இன்று ஒரு நாள் ஔிபரப்பை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்
Published on
தமிழகம் முழுவதும் கேபிள் ஆப்ரேட்டா்கள் இன்று ஒரு நாள் ஔிபரப்பை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டண சேனல்களை ஊக்குவிப்பதை தடுத்து பழைய முறைப்படி ஔிபரப்பு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால், வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com