மாட்டு வண்டிப் பந்தயம்-போக்குவரத்து நெரிசல்-பெண் காவல் ஆய்வாளர்

மாட்டு வண்டிப் பந்தயம்-போக்குவரத்து நெரிசல்-பெண் காவல் ஆய்வாளர்
Published on

சிவகங்கை பூவந்தியில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் பெண் காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்... மாட்டு வண்டிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது...போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பின்னால் காவல்துறை வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் கலைவாணி திடீரென ஜன்னல் வழியாக வெளியில் வந்து லத்தியை கொண்டு கைகாட்டி போக்குவரத்தை சீர் செய்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com