"All the Best" - இன்று தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு | 10th public exam
தமிழகம் முழுவதும் இன்று10ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கின்றன. மாணவர்கள் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பேர், மாணவிகள் 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர், தனித் தேர்வு மூலமாக 25 ஆயிரத்து 888 பேர் எழுதுகின்றனர். மேலும் பல்வேறு மத்திய சிறைகளில் உள்ள 272 கைதிகள் உள்பட மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 036 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதுகின்றனர். 4 ஆயிரத்து 113 மையங்களில் நடைபெறும் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்கு 4 ஆயிரத்து 858 பறக்கும் படை குழுக்களும், தேர்வுப் பணியில் 48 ஆயிரத்து 426 ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர்.
Next Story
