ஜம்மு காஷ்மீர் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு, நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.