"தமிழக மக்களுக்கு ராசி இல்லை"... கேப்டன் போட்டோவை பார்த்து கலங்கி நின்ற SK...

x

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்...

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு தன் மனைவியுடன் நேரில் சென்ற சிவகார்த்திகேயன், பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் தெரிவித்தார்... தொடர்ந்து விஜயகாந்த் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்